1334
லடாக்கின் லேவில் இருந்து மணாலி வரை 480 கிலோ மீட்டர் தூரத்தை 55 மணி நேரத்தில் தனி ஆளாக 2 குழந்தைகளுக்கு தாயான 45 வயதான பெண் சைக்கிளில் கடந்திருப்பது கின்னஸ் சாதனையில் இடம்பெற உள்ளது. புனேவைச் சேர்ந...